தொடர்ந்தும் தடைப்படும் மின்சாரம் – விரைவில் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை….மின்சக்தி அமைச்சர்….!

நாட்டில் அண்மைக் காலத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்படும் நிலையில் மின்சாரம் தடையின்றி தொடர்ச்சியாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று மீண்டும் செயலிழந்த நிலையில் செயலிழந்த மின் பிறப்பாக்கியை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

நேற்று நண்பகலுடன் நுரைச்சோலை லக்விஜயவில் அமைந்துள்ள இரண்டாவது அனல் மின் பிறப்பாக்கி செயலிழந்ததால் நாட்டின் பல பகுதிகளுக்கும் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இம் மின்பிறப்பாக்கி செயலிழப்பால் 270 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின்வழங்கல் மார்க்கத்தில் இணைக்கப்படவில்லை.

இதேவேளை லக்விஜயவில் அமைந்துள்ள முதலாவது மின்பிறப்பாக்கி கடந்த 2015 ஆம் ஆண்டிிருந்து செயலிழந்திருந்த நிலையில் 2018 இலேயே சேவைக்கு இணைக்கப்பட்டமையும் இரண்டாவது மின்பிறப்பாக்கியும் திருத்தப்பணிகளின் பின்னர் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியிலேயே சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!