இதை ஒரு தடவை செய்து பாருங்கள்.பின் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சர்ய படும் அளவு வெள்ளையாகி விடுவீர்கள்..!

அழகாவும் கலராகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும். சிலர் அதுக்காக அதிகமான பணத்தை செலவு செய்வாங்க. சிலர் எங்க கிட்ட அவ்ளோ பணம் இல்ல என சொல்லிட்டு இருப்பாங்க ஆனால் இவங்களுக்கு தெரியாது பணம் இல்லாமலும் அழகாக மாற முடியும் என்று.

இயற்கை தான் எல்லாமே இயற்கை கொடுக்கும் பொருட்களை கொண்டு இலகுவாக சில மருத்துவங்களை செய்துகொள்ளலாம். வாங்க இன்று என்ன செய்யப் போகிறோம் என பார்க்கலாம்.இதற்கு தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி காய் ஐந்தில் உள்ள விதைகள்,மஞ்சள் மற்றும் தயிர்.

இவற்றை கொண்டு குறித்த மருத்துவத்தை எப்படி செய்வது செய்வது என பார்க்கலாம். முதலில் விதைகளை சிறிது பால் கலந்து ( பால் இல்லாவிட்டால் தண்ணீர்) மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் தயிர் மற்றும் மஞ்சள் கலந்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

இப்போது அழகு குறிப்பு தயார்.இதனை கலை அல்லது மாலை முகத்தில் பூசி அரை மணி நேரம் அப்படியே வைத்து பின் கழுவுங்கள். இப்படி நீங்கள் செய்யும் போது முகத்தில் இருக்கு டெத் செல்ஸ் எல்லாம் அழிந்து புதிய செல் வரும். அதனால் முகம் இன்னும் அழகாகும். !

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!