கடலுக்கு நடுவில் அமைந்துள்ள சுவாரஷ்ய தீவு விற்பனைக்கு… (வீடியோ)

கடலுக்கு நடுவில் அமைந்துள்ள தீவு விற்ப்பனைக்காக விடப்பட்டுள்ளதாக அயர்லாந்து அரசாங்கம் அறிவித்தல் விட்டுள்ளது,எனினும் அதன் விலை 1.4 மில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.ஆர்டோலியன் தீவு என அழைக்கப்படும் இத் தீவானது 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த தீவில் கி.மு 1000 வரை மனிதர்கள் குடியிருந்துள்ளார்கள்.எனவும் பின்னர் துறவிகள் வசித்தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும்,

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

இத் தீவானது கடந்த 1969-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை அயர்லாந்து கவிஞர் ரிச்சர்ட் மர்ஃபிக்குச் சொந்தமாக இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளன,இந்தத் தீவில் நவீனகாலக் கட்டிடம் ஒன்று மழைநீர் சேகரிப்புச் செயல்முறைகளோடு கட்டப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கட்டிடத்தை சுற்றுச்சூழலுக்கு மாசுகளை ஏற்படுத்தாத வகையில் மாற்றியமைக்க, வாங்கப்போகும் நபருக்கு உரிமை வழங்கப்படுகிறது.என அரசு வெளியிட்டுள்ளதுடன், அந்தத் தீவின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!