கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணை கொலை செய்த தம்பதி…

கடனைத் திருப்பிக் கேட்ட பெண்ணை கொடூரமாக கழுத்தறுத்தக் கொலை செய்த கொலையாளிகளை அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஹாசனைச் சேர்ந்தவர் சசிகலா வயது 28, இவர் தேஜு என்ற பெண்ணுக்கு ரூ 2 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.நாளாகியும் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் சசிகலா நெருக்கிக் கேட்டுள்ளார். சசிகலாவை, பீரேனஹள்ளி ஏரி லே அவுட்டில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு தேஜு கூறியுள்ளார்.

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

இதை நம்பி சசிகலா அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்,சசிகலாவிற்கு கதை கொடுத்த வண்ணம் தேஜு. தனது கணவர் ரமேஷின் உதவியுடன் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கொலை செய்து விட்டு இருவரும் ஆட்டோவில் தப்பிக்க முயன்ற நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்டோவை மடக்கி தேஜு மற்றும் ரமேஷ் ஆகியோரைப் பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!