புயலில் சோகமயமான புது மணத் தம்பதிகளின் கனவு…

ஜிம்பாப்வேயின் Manicaland மாகாணத்தில் கடுமையான புயல் மற்றும் மழை பெய்து வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கனத்த மழையினாலும் புயலினாலும் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்திற்கு அண்மையில் திருமணமான புதுமணத் தம்பதிகளும் சிக்கி இறந்துள்ள சம்பவம் உறவினர்களை பெரிதும் வருத்தமடையச் செய்துள்ளது,

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

பேஸ்புக்கில் Like செய்ய!!

பல்வேறு கனவுகளோடு தங்கள் மண வாழ்க்கையை சமீபத்தில் தொடங்கிய இந்த தம்பதியின் மரணம் பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரைக் காவு கொண்ட இந்தப் புயலிற்கு Idai என பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் புயலின் வேகத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதகவும் குறிப்பாக குழந்தைகள் வயோதிபர்கள் என கடும் சிரமப்படுவதாகவும், அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!