நேர்மையான அதிகாரிக்கு நடந்த துயரச் சம்பவம்…

தான் பணியாற்றும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு கண்ட பொலிஸ், நேர்மையான அதிகாரியாகச் செயல்பட்ட ராமையாவிடம் போதிய பணம் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி யாரிடமும் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றக் கூடியவர் என்று பெயர் பெற்றவர்.

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா.கடந்த 3ம் திகதி சென்னை ஐ.சி.எப் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இவரிற்குத் திடீரென தலைவலி ஏற்ப்பட்டுள்ளது, வைத்திய பரிசோதனையில் ராமையாவின் மூளைக்குச் செல்லும் நரம்பில் கோளாறு இருப்பதாகவும், அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்,

அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்தளவிற்கு பணம் இல்லாததால் அரச மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, எனினும் சிகிச்சை பலனின்றி ராமையா நேற்று இறந்துவிட்டார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!