திருமணத்தில் நடனமாடிய பெண் மேடையில் விழுந்து இறந்த காட்சி…(வீடியோ)

ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியில் திருமண நிகழ்வில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் தீடீரென விழுந்து இறந்த சம்பவம் பார்ப்பவர் மனதை பதற  வைக்கின்ற செயல் நடந்துள்ளது, ஜோலார் கிராமத்தில் திருமண நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிலையில் திருமணத்திற்கு நடனமாட வந்த பெண்களில் ஒரு பெண்ணான ஹக்சிங்ஜலியா என்ற பெண்ணே மயங்கி விழுந்து இறந்தவராவார்.

a href=”https://play.google.com/store/apps/details?id=com.southradios.puradsifm” rel=”noopener” target=”_blank”>உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Puradsifm இன் Android Mobile Application இனை டவுண்லோ<ட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? Play Store இல் Review செய்து, Rating வழங்கும் அதிர்ஷ்டசாலி நேயர் ஒருவருக்கு மாதாந்தம் 100 அவுஸ்திரேலிய வெள்ளிகள் பரிசு காத்திருக்கிறது. Play Store: Puradsifm

ஊரின் பாரம்பரிய இசைக்கு ஏற்றவாறு நடனமாடும் பெண்கள் அனைவரும் நடனமாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பெண் ஒரு பக்கமாக சென்று விழுந்துள்ளார்.

இதை அவதானித்த மற்றப் பெண்கள்  ஓடிச் சென்று  பெண்ணைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த பொழுது அவரின் உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். இந்தப் பெண் விழுந்து இறந்த காட்சி வலைத் தளத்தில் வைரலாகஜ வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited
 

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!