பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… தவறாக பிரசவம் பார்த்த செவிலியர்கள் செய்த கொடூரம்…!

பெண்ணொருவர் பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு  பிரசவம் பார்ப்பதற்கு வைத்தியர்கள் இல்லாத நிலையில் தவறாக பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தையின் தலை மட்டும் தனியே வெளியே வந்த நிலையில் பிரசவம் பார்த்த செவிலியர்கள் அதிர்ச்சியடைந்து உறவினர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணிப் பெண் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொம்மி என்ற பெண்ணுக்கே இப் பரிதாபம் நேர்ந்துள்ளது.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

செங்கல்பட்டு மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு குழந்தையின் மீதி உடல் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தாய் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவத்திற்கு பெணண்ணின் உறவினர்கள் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என்று செங்கல்பட்டு சுகாதாரத் துணை இயக்குநர் தெரிவித்திருக்கின்றார்..

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!