நவீன யுக டாக்டர் இவர் தானோ…! ஒரு கையில் சிகரெட்.. மறு கையில் மருந்துச் சீட்டு….!

எத்தனையோ விதமான நோயாளிகளை டாக்டர்கள் பார்த்திருப்பார்கள். அதே வேளை நோயாளிகளும் பல விதமான வைத்தியர்களை பார்த்திருப்பார்கள். நோயாளிகளுடன் ஆதரவாகப் பேசும் வைத்தியர்கள், பார்த்தாலே போதும் மருந்து குடிக்கவே தேவையில்லை என்று சொல்லக்கூடிய கைராசிகார வைத்தியர்கள், அதையும் தான்டி 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த சேவை மனப்பாங்குள்ள வைத்தியர்… இப்படி நாம் பல வைத்தியர்களின் செய்திகளைப் படி;திருப்போம்…

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

ஆனால் இந்த வைத்தியர் சற்று வித்தியாசமானவராக இருக்கின்றார். ஒரு கையில் மருந்துச் சீட்டை வைத்து நோயாளிக்கு மருந்து எழுதிக் கொண்டே மறு கையில் இருக்கும் தம்மை இழுத்து விடும் இவர் உண்மையிலேயே ஒரு வைத்தியரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை..

பேஸ்புக்கில் Like செய்ய!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தஞ்சாவூரில் நோயாளி ஒருவரை வைத்தியரிடம் அழைத்துச் சென்ற ஒருவரே இதனைப் பதிவு செய்து இணையத்தில் பரவ விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் பிடிப்பதால் வரும் கேடுகளை கூறும் டாக்டர்களைத் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிகரெட் புகைத்தபடியே வைத்தியம் பார்க்கும் டாக்டரும் இருக்கார்னு நினைக்கும் போது.. சாதாரண மனிதர்கள் பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா…

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!