கஞ்சா பயிரிட ஆலோசனை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்…!

சிலாங்கூர் மாவட்டம் விவசாய மாவட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு கஞ்சாச் செடிகளை மருத்துவத்திற்கும் ஏற்றுமதிக்குமாகப் பயிரிட்டால் அம் மாவட்டம் உலகளவில் முன்னோடி மாவட்டமாகத் திகழும் என்று தெரிவித்திருக்கின்றார் சிலாங்கூர் ஜெரம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சைட் ரோஸ்லி.. நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த ஜோசனையை முன்வைத்திருக்கின்றார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

செம்பனையினை ஒரு ஏக்கரில் பயிரிடும் போது அது ஆண்டுக்கு ரிம.3 ஆயிரத்தையே விளைச்சலாக கொடுக்கும் என்றும் அதே வேளை கஞ்சாவைப் பயிரிட்டால் ஆண்டுக்கு ரிம. 9 மில்லியன்களை விளைச்சல் வருமானமாகப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

மேலை நாடுகளில் கஞ்சா பயிரிடலில் விதிக்கப்படும் மருத்துவத்திற்கான கட்டுப்பாடுகளை மலேசியாவிலும் அறிமுகப்படுத்தும் போது கஞ்சாவானது வேறு தவறான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!