பிரித்தானிய இளம் பெண்களின் திக் திக் நிமிடங்கள்…

படத்தில் நீந்துவது போல் நீந்தலாம் என்ற ஆசையில் நீந்தும் கருவிகள், மாஸ்குகளுடன் பிரித்தானியாவிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற பெண்கள் கூட்டம் திகில்ப்படம் போல் முடிந்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது, தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியரான Emily Ince 19ம் அவரது 17 நண்பர்களும், Hua Hin தீவுப்பகுதிக்கு ஆழ்கடல் நீச்சலுக்கு செல்லலாம் என மூன்று பேர் ஆசை காட்டியதையடுத்து அவர்களுடன் படகில் சென்றுள்ளனர். கரையிலிருந்து 32 அடிதூரம் கடலுக்குள் சென்றவுடன் கடலுக்குள் குதிக்கச் சொல்லியுள்ளனர்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

கடலில் குதித்தவுடன் மூன்று மாஸ்க்குகளை வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.கரைக்கு நீந்த முயன்றபோதுதான், கடல் பகுதி முழுவதும் விஷமுள்ள கொடிய ஜெல்லி மீன்கள் இருப்பதை அவர்கள் கண்டிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஒரு பெண்ணை ஜெல்லி மீன் கடித்து விட ஒரு மாதிரியாக நீந்திக் கரைசேர்ந்துள்ளனர்.கரைக்கு வந்தால் அங்கே குடிக்க தண்ணீர், உணவு உட்பட எதுவுமே இல்லை.கரையில் Rattle snake வகை பாம்புகள் எழுப்பும் சத்தம் வேறு திகிலூட்ட, கடும் வெயிலில் தவித்து,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக</span

மூன்று மணி நேரங்கள் திணறிப்போயிருக்கிறார்கள் அந்த இளம்பெண்கள்.மூன்று மணி நேரங்களுக்குப் பின் அந்த வழியாக ஒரு மீன் பிடி படகு வர, அவர்களை கெஞ்சிக் கூத்தாடி ஒரு வழியாக தப்பி நாட்டிற்கு வந்திருக்கின்றார்கள்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!