நினைத்ததை நடத்தி அதிர்ஷ்டத்தை அள்ளிகொடுக்கும் மார்ச் 21..! என்ன விஷேடம் தெரியுமா? பாருங்களேன்..!

இறைவன் மீதான நம்பிக்கை என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை இந்த பதிவு இறைவன் இருக்கிறான் ,அவன் எம்மை பார்த்துக் கொண்டிருகின்றான், நிச்சயம் நாம் செய்யும் நன்மை தீமையின் பயன் எமக்கு கிடைக்கும் என நம்புகின்றவர்கள் படியுங்கள். இந்த மாதம் 21ம் திகதி அதாவது 21.03.2019 பங்குனி உத்தரம். இது தமிழ் கடவுள் முருகனுக்கான நாளாகும். இன்றைய நாளில் நாம் செய்யும் அனைத்துமே பல ஆயிரம் மடங்குகள் அதிகமாகும் என்பார்கள். இதில் நன்மை தீமை இரண்டும் அடங்கும். ஒரு தீமை செய்தாலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பேஸ்புக்கில் Like செய்ய!!

நாளை பங்குனி உத்தரம் அன்று காலையில் எழுந்து குளித்து முருக கடவுளை வழிபடுங்கள். நீங்கள் நினைத்த காரியம் வெற்றிப்பட வேண்டும் என முருகனிடம் வேண்டுங்கள். இந்த நாள் முழுவதும் பொய் சொல்லவோ,யாரையும் சின்ன விடத்திற்காகவே ஏமாற்றக் கூடாது. வசதி இருந்தால் உங்களால் முடிந்த உதவிகளை கஷ்ட படுபவர்களுக்கு செய்யலாம். பகல் நேரம் வரை எதுவுமே சாப்பிட கூடாது.

மதிய பூஜையை முடித்துக் கொண்டு பகல் சாப்பாட்டை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளவும். அன்றைய நாள் முழுவதும் ஓம் சரவண பவ என கூறிக்கொண்டே இருங்கள். பின் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று வழி பட்டு விட்டு முருகன் கோயிலுக்கு சென்று தரிசித்து வரலாம். இப்படி செய்வதால் நிச்சயம் நீங்கள் நினைப்பது நடக்கும். பங்குனி உத்திரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் நீங்களும் பயன்பெற்று மற்றவர்களும் அறிய பகிருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!