ஜெனிவாவில் பரபரப்பாகும் கூட்டத்தொடர்…

இலங்கையில் மனித உரிமை மீறல் சம்மந்தமாக சர்வதேச விசாரணைக்கு அழைத்த போது அரசாங்கம் ஒத்து வராத நிலையில் சர்வதேசத்தின் கிடுக்குப் பிடி நிலையில் இலங்கை தொடர்பான விவாதம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் தற்பொழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது,குறித்த அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்றுள்ள றியர் அட்மிரல் சரத் வீரசேகர, மைத்திரியின் சார்பில் அங்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

மேலும் றியல் அட்மிரல் வீரசேகர வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் சில ஆவணங்களை மறைமுகமாகக் கையளித்ததாகவும். எனினும் அவர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

பேஸ்புக்கில் Like செய்ய!!

  / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆணையில் அங்கு சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும், அருட்தந்தை இம்மானுவேல் ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.எனினும் இது வரை கூட்டத் தொடரில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை பற்றி இது வரை தெரியவரவில்லை.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!