ஒரு கொடியில் பூத்த 6 மலர்கள் அமெரிக்காவில் அதிசயம்…

9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்ணையிட்டு மருத்துவர்கள் அதிசயித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது,டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள், அதாவது 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அப்பெண்ணுக்கு பிறந்துள்ளன.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

குறித்த பெண்ணிற்கு 6 குழந்தைகள் பிறந்ததையிட்டு மருத்துவர்கள் கூறும்போது, இந்தப் பிரசவம் அதிசயிக்க கூடிய பிரசவம் எனவும், 470 கோடி பிரசவத்தில் ஒரு முறை நிகழும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

எனினும் குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாகவும், பிறந்த 6 குழந்தைகளும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், எனவும் தெரிவித்துள்ளார்,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!