மாணவனின் புத்தி சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட 51 உயிர்கள்…

மாணவனின் புத்தி சாதுரியத்தால் ஏற்ப்படவிருந்த உயிராபத்திலிருந்து தப்பிய 51 மாணவர்களை,  பொலிசார் மீட்ட சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது, செனகல் நாட்டவரான Ousseynou Sy  கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இத்தாலிய குடியுரிமை பெற்று, இங்கேயே குடியிருந்து வருகிறார்.சம்பவத்தன்று 51 மாணவர்களை பேருந்து ஒன்றில் உடற்பயிற்சி கூடம் ஒன்றிற்கு அவர் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

 

அழைத்துச் செல்லும் வழியில் மாணவர்களை கொலைசெய்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார்,பின்னர்  மாணவர்களின் மொபைல் போன்களையும் கைப்பற்றிய அவர், மாணவர்களின் கைகளையும் கட்டி துன்புறுத்தியுள்ளார்.பின்னர் பெற்றோல் நிரப்பிய டப்பாவைக் காட்டிஇன்று  யாரும் உயிருடன் இன்று தப்ப முடியாது என சத்தமிட்டுள்ளார்,

பேஸ்புக்கில் Like செய்ய!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதற்கிடையில் மாணவர்களில் ஒருவர், வாய்த்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மொபைல் போனில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.தகவலறிந்து விரைந்து வந்த பொலிசாரைக் கண்ட நபர் ஆத்திரமடைந்து  நபர் திடீரென்று பெட்ரோல் டப்பாவை திறந்து பேருந்தில் ஊற்றி  நெருப்பு வைத்துள்ளார்.

பேரூந்தின் அவசர வாசலைத் திறந்து மாணவர்களை பொலிசார் காப்பாற்றியதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர். பஸ் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்படுகின்ற வீடியோ வலைத்தளத்தில் பதிவாகி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

error: Alert: Content is protected !!