மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தடையை மீறி பிரபல தமிழ் நடிகை செய்த கேவலம்..! கொதித்து போன ரசிகர்கள்.. நீங்களே பாருங்கள்..!

மதுரை என்றாலே நிறைய விடயங்கள் இருக்கின்றது..ஜிகர்தண்டா, மதுரை மல்லி, இப்படி சில விடயங்கள் இருந்தாலும் முக்கியமானதும் பிரபலமானதும் யாதெனில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தான். இங்கு விஷேட தினங்கள் என்றால் சாமி தரிசனத்தை நினைத்து கூட பார்க்கக் கூடாது. அந்த அளவிற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல் சாதாரண நாட்களிலும் கூட்டம் அதிகம் தான். அதிக நேரம் கியூவில் இருந்து தான் சாமி தரிசனத்தை காண முடியும்.இதனால் கோயிலுக்குள் நெரிசல் அதிகமாகும்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதனை கருத்தில் கொண்டே மதுரை மீனாட்சி அம்மன் ஆலையத்திற்குள் மொபைல் அதே போல் புகைப்பட கருவிகள் தடை செய்யப் பட்டுள்ளது. புகைப்படங்கள் எடுக்கும் போது நெரிசல் அதிகமாகும் .. கோயில் வாசலில் உடல் மற்றும் உடமைகள் செக் செய்து தான் கோயில் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள்.
ஆனால் நடிகை நிவேதா பொதுராஜ் மதுரை மீனாட்சி அம்மான் கோயில் தெப்ப குளம், மற்றும்

கோயிலில் சில இடங்களில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அம்மன் கோயிலில் புகைப்பட கருவிகளோ மொபைலோ அனுமதிக்காத நிலையில் இவர் எப்படி எடுத்துச் சென்றார்? இவர் செய்த இந்த செயலை இன்னும் சிலர் செய்யலாம். தடை செய்யப் பட்ட விடயத்தை மீறுவது தவறாகும் என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!