கமெராவின் கண்களில் கிரீஸ் பூசிவிட்டு ATM இயந்திரத்தையே திருடிச் சென்ற திருடர்கள்….!

குஜராத் மாநிலத்தின் துவாரகையில் 30 இலட்சம் பணத்துடன் திருடர்கள் ATM இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. துவாரகையின் மெட்ரோ ஸ்டேசனுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ATM இயந்திரமே இவ்வாறு களவாடிச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்திருட்டு தொடர்பாக ATM இயந்திரத்திற்கு பாதுகாப்பு வழங்கும் காவலாளி மீது சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

திருடப்பட்ட ATM இயந்திரம் காப்பரேஸன் வங்கிக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது. அவ் இயந்திரத்தைத் திருடுவதற்கு முன் அவ்விடத்திற்கு வந்த இரண்டு திருடர்கள் இயந்திரத்தின் மேலே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமெராவிற்கு கிரீஸ் பூசிவிட்டு கமெராவின்வயர்களை துண்டித்த பின்னர் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இத் திருட்டு தொடர்பாக இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர்களைத் தேடும் பணி தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க இரண்டு தனிப் படைகளையும் அமைத்திருப்பதாக துவாரகா நகரத்தின் இணை ஆணையர் ஆண்டோ அல்போன்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!