கணவர் பாலு மகேந்திராவை தொடர்ந்து மகளும் விபத்தில் மரணம்..! கதறி துடிக்கும் நடிகை மெளனிகா…!

மெளனிகா பாலுமகேந்திரா..! தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் அக்கா,அண்ணி, மனைவியாகவும் நடித்தவர். இந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது என்பதை நாம் அறிந்தது தானே …அப்படி பாலுமகேந்திரா மீது காதலில் விழுந்தவர் தான் இவர். ஏற்கனவே பாலுமகேந்திரா அவர்கள் அகிலேஷ்வரி என்பவரை திருமணம் செய்திருந்தார் அப்போதே மக்களின் மனதில் செல்லப் பிள்ளையாக இருந்த நடிகை சோபாவையும் காதலித்து வந்தார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோபா தனது 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதற்கு காரணம் பாலுமகேந்திரா தான் என அனைத்து ஊடகங்களும் கூறிய போதும் அதனை கடந்து அவரது வேலையில் கவனத்தை செலுத்தியவர் தான் பாலு மகேந்திரா. எல்லாம் தெரிந்தும் அவரை காதலித்தார் மெளனிக்கா. அவரது அன்பு வாழ்நாள் முழுவதும் வேண்டும் என கூறி 1998 ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.

வாழ்க்கை மட்டும் தான் கிடைத்தது இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் தன்னுடைய அண்ணாவின் மகளை தன் மகளாக்கிக் கொண்டார் மெளனிகா. 2014ம் ஆண்டு பாலுமகேந்திரா இறந்த பின் இவரது தனிமையை முற்றிலும் நீக்கியது இவரது வளர்ப்பு மகள் தான். மகளுக்கு திருமணமான பின்பும் சின்ன குழந்தை போல் அவரை பாதுகாத்தார் மெளனிகா.

பாலுமகேந்திராவின் இழப்பில் இருந்து மீழ மெளனிகாவை கடைகுட்டி சிங்கம் திரைப்படத்தில் நடிக்க வற்புறுத்தி அனுப்பியது அவரது வளர்ப்பு மகள் தானாம். இந்த நிலையில் கடந்த வாரம் வீதி விபத்தில் தான் ஆசையாக வளர்த்த மகள் மரணமடைந்துள்ளார். இதனை தாக்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதுள்ளார் மெளனிகா.

சன் டிவியில் ஒளிபரபாக உள்ள ஒரு சீரியலில் மெளனிகா நடித்துக் கொண்டிருந்த போதே மகள் இறந்த செய்தி வந்துள்ளது. அதனால் படபிடிப்பை விட்டுவிட்டு சென்றுள்ளார். அவரை மீண்டும் நடிக்க அழைக்க சென்றவர்களிடம் கதறி அழுகிறாராம் மெளனிகா..!/
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
error: Alert: Content is protected !!