தாயின் வயிற்றிலிருந்த குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை…

தாயின் வயிற்றிலிருந்த குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை இருந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கொலம்பியாவில் நடைபெற்றுள்ளது, அதாவது தனது இரட்டையரான இன்னொரு குழந்தையை அந்த குழந்தை தன் கர்ப்பத்தில் சுமந்துள்ளது.கொலம்பியாவைச் சேர்ந்த Monica Vega (33) கருவுற்றிருந்த நிலையில் அவரை மருத்தவர்கள் பரிசோதனை செய்துள்ளனர், அப்பொழுது குழந்தையின் கருப்பைக்குள் இன்னொரு குழந்தை இருப்பதை.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்தார் மருத்துவர். கருவுற்று 37 வாரங்கள் ஆன நிலையில், மருத்துவர்கள் குழு ஒன்று, Itzamara என்று பெயரிடப்பட்ட அவரது மகளை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கச் செய்துள்ளனர்.
Itzamara பிறந்து ஒரு நாளுக்குப்பின்,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

குழந்தைக்குக்கு  அறுவை சிகிச்சை ஒன்றை மருத்துவர்கள் செய்துள்ளனர், அவளுக்குள் இருந்த 45 மில்லிமீற்றர் நீளமும், 14 கிராம் எடையும் கொண்ட அவளது இரட்டையரான குழந்தையை அகற்றியுள்ளனர்.அறுவைச் சிகிச்சையின் பின் குழந்தை நலமோடு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!