ஆண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் பெண்கள் கும்பல்…

தற்பொழுது பரபரப்பாகிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சிச் சம்பவம் ஓரளவு அடங்கி வரும் நிலையில், அதற்கு எதிர்மாறாக பெண்கள் செய்துள்ள நிலையானது ஒட்டு மொத்த பெண்களையே பாதிப்படையச் செய்துள்ளது,வேலூரிலும் இதே போல சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.தொழிலதிபர் அப்துல் ரப் ஆரிப் என்பவரின் தாய் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

தனது தாயைக் கவனித்துக் கொள்ள ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார், தங்களிடம் உதவியாளர் இருப்பதாகவும் வேலூர் வந்து நேரில் நீங்கள் பார்க்கலாம் எனவும் அபிதா என்பவர் கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து அப்துல் ஆரிப் அனிதா கூறிய இடத்திற்கு நேரில் சென்றுள்ளார்,

பேஸ்புக்கில் Like செய்ய!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அங்கு தாரா என்ற பெண்ணை அறிமுகம் செய்து வைத்து அவருடன் நெருக்கமாக பழக விட்டுள்ளார்கள், தாரா அவரிடம் நெருக்கமாக இருக்கும் போது வீடியோ, போட்டோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்கள்,இதில் சபலபுத்தி கொண்ட தொழிலதிபர்களை மயக்கி

அவர்களுக்கு தெரியாமல் ஆபாச வீடியோ, போட்டோ எடுத்து பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்தார்கள் என தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் சிக்கிய பலர் இது பற்றி வெளியில் சொல்லவில்லை அப்துல் இது பற்றி பொலிசாரிடம் முறையிட்டதில் கும்பலை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

error: Alert: Content is protected !!