பெற்ற மகளை தனது சுகத்துக்காக கொலை செய்த தாய்…

தனது சொந்த மகளை கொலை செய்த தாயாரைப் பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் நீலகிரி மாவட்த்தில் நடந்துள்ளது, தாயாரின் கூடாத உறவு மகளுக்குத் தெரிந்து விட்டதால் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், ஜெகநாதன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகள்11 வயதில் உஷாராணி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி கூடா நட்பு வைத்திருந்த காரணத்தால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

கணவர் எவ்வளவு கண்டித்தும் தனது தகாத நட்பை கை விட மறுத்துள்ளார், இதனால் கணவன் மனைவிக்கிடையில் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்று விட, ராஜலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தாய் வீட்டில் வசித்து வந்த வேளை ராஜலட்சுமி விடாமல் தகாத நட்புடன் இருந்துள்ளார், இதை அவதானித்த மகள் அம்மம்மாவிடம் கூறிவிடுவேன் எனக் கூறியதால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்,

இந்தச் சம்பவம் அறிந்து பொலிசார் விசாரணை நடத்தியபோது மேற்கூறிய சம்பவத்தை ராஜலட்சுமி கூறியுள்ளார், இதனால் அவரைப் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!