2 அண்ணன்கள், மற்றும் மாமாவால் 12 சிறுமிக்கு நடந்த பாலியல் சித்திரவதை..! இன்னுமொரு பதறவைக்கும் சம்பவம்..!

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில் சட்டம் சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என இந்தியாவில் போராடி வருகின்றனர். நிருபமா, ஸ்வாதி உட்பட பல பெண்கள் ஏற்கனவே கொலை செய்யப் பட்டதற்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் பொள்ளாச்சியில் 273 பெண்களை சில மிருகங்கள் வேட்டையாடியது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது. இதில் ஏற்கனவே கைது செய்யப் பட்டவர்கள் தவிர்த்து

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இன்னும் சிலரும் கைது செய்யப் பட வாய்ப்புகள் இருபதாக தெரிகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொடீர சம்பவம் நடந்துள்ளது. அரசு பள்ளியில் 7ம் வகுப்பில் கல்வி கற்கும் 12 வயது மாணவியின் தலை துண்டிக்கப் பட்டு கொலை செய்யப் பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே நேரம் பொலிஸில் தங்கள் குழந்தையை காணவில்லை என பெற்றோர் புகார் கொடுத்தனர்.

குழந்தையை தேடிய பொலீஸாருக்கு தலை வேறு உடல் வேறாக கிடைத்தது. பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட காவற்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இந்த சிறுமியை கொலை செய்தது குறித்த சிறுமியின் சொந்த அண்ணன்கள் தான். தங்கையை பள்ளிக்கு கூட்டிச் செல்வதாக கூறிய மூத்த அண்ணன் வெளியே சென்று இருந்த அத்தை வீட்டிற்கு தங்கையை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

இவன் வயது 19. இவனுடன் இவன் தம்பியும் இருந்துள்ளான். வெளியே சென்ற அத்தையும் மாமாவும் திடீரென வந்துவிட அதிர்ந்த இவர்கள் அப்படியே நின்று விட குழந்தை அழுதபடியே மாமாவிடம் ஓடியுள்ளதும் வேலியே பயிரை மேய்ந்தது போல் மாமாவும் குழந்தை மீது பாய அத்தை சத்தமின்றி இருந்துள்ளார். கதறி துடித்த குழந்தை அம்மாவிடம் சொல்லுவேன் என கூறிய போது..

தான் கொலை செய்யும் எண்ணம் வந்து மீன் அறுக்கும் கத்தியால் குழந்தையின் கழுத்தை துண்டித்துள்ளனர். இதனை குற்றவாளிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். குறித்த சிறுமி தனது தாயின் இரண்டாவது கணவரின் குழந்தை என்பதால் தான் தாங்கள் இப்படி நடந்துகொண்டதாக மேலும் கூறியுள்ளனர்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!