பொள்ளாச்சி வன்கொடுமை…குற்றவாளி வெளியே தான்..! முழு நிர்வாணமாக நின்று பெண்ணை நாசமாக்கும் பார் நாகராஜ்..! இதோ வீடியோ ஆதாரம்..!

Disclaimer : This video is related to Pollachchi Issue , which is been identified as big tragedy in Tamil nadu history. More than 270 young girls has been gang raped, brutally abused , abducted & killed by this sexual perpetrators.

பொள்ளாச்சி தொடர் கற்பழிப்பு சம்பவத்தில் தற்போது நான்கு பேர் மட்டுமே சிறையில் இருக்கின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப் படுவது திருநாவுக்கரசு என்ற பண்ணை வீட்டு மைனர் தான். பல பெண்களை காதலித்து பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து பின்பு வீடியோ எடுத்து

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பின் பணம் கேட்டு மிரட்டுவது பணம் இல்லாவிட்டால் குறித்த பெண்ணின் தோழிகள் தங்கை,அக்கா ,சித்தி போன்றோரின் போன் நம்பர்களை வாங்கி அவர்களையும் இதே போல் வன்கொடுமை செய்வதென 273 பெண்களை 1000மேட்பட்ட வீடியோக்கள். முழு இந்தியாவுமே இதனால் அதிர்ந்தது. இந்த நிலையில் சிபிசிஐடி தற்போது விசாரணை நடத்தி வருகின்றது அதில் இன்னும் சிலர் மாட்டியுள்ள நிலையில் அருகில் இருக்கும் குற்றவாளியை விட்டுவிட்டு காவல்துறை என்ன செய்கிறது என்ற கேள்வியே எழுகிறது.

பார் நாகராஜ் என்பவனை ஏற்கனவே கைது செய்த பொலீஸார் ஒரு மணி நேரம் கூட பொலீஸில் வைக்கவில்லை. உடனடியாக ஜாமீனில் வெளியே வந்தான். இவனுக்கும் இந்த கொடூரத்தில் தொடர்பு உள்ளது என ஏற்கனவே திருநாவுக்கரசு கூறிய வீடியோ வெளியானது. ஆனாலும் பார் நாகராஜ் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிகிறான். நிர்வாணமாக நின்றபடி பெண்ணை அவன் செய்யும் கொடூரம் வீடியோவில் உள்ளது.

இதை விட என்ன சாட்சி தேவைப்படுகிறது காவல் துறைக்கு? வீடியோவை பார்ப்பவர்கள் உடனே பகிருங்கள் இல்லாவிட்டால் இந்த நிமிடம் டிலிட் செய்யக் கூடும். கீழ் உள்ள லிங்கில் முழுவீடியோ உள்ளது ..வெளியே இருக்கும் பெண்களை காப்பாற்ற நாகராஜ் போன்றோர் கைது செய்யப் பட வேண்டும். பகிருங்கள்…!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்தவும்..https://youtu.be/_5zSPvB30pc

 

error: Alert: Content is protected !!