யுத்த காலத்திலும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி – வடக்கு – கிழக்கு குறித்து ஜனாதிபதி பெருமிதம்….!

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கூட வடக்கு கிழக்கில் காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. திம்புலாகல – வேஹெரகல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச வன தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அதே வேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் மரக் கடத்தல்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற காடழிப்பைத் தடுப்பதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியம் என்றும் இல்லாவிட்டால் இன்னும் 15 வருடங்களில் இலங்கையில் காடுகளே இல்லாது போய்விடும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

தற்போது நாட்டில் எஞ்சியுள்ள காடுகளில் 28 வீதமானவை வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே காணப்படுவதாகவும் மொத்த நாட்டின் வனப் பகுதியையும் 32 வீதமாக அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியம் என்றும் அங்கு மேலும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!