ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் , சுப்பிரமணியன் சுவாமி பேட்டி…

28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையாவதற்கு சாத்தியம் இல்லை என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார், மேலும் அவர் கூறியதாவது,மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டால் நான் பிரசாரம் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இந்த விடயமாக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.ஆனால் 6 மாதமாகியும் ஆளுநர் தரப்பிலிருந்து ஏழு பேரின் விடுதலை குறித்து எந்தவொரு முடிவும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

வெறும் 5 இடங்களை வைத்து கொண்டு என்னால் என்ன செய்ய முடியும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க தனித்து போட்டியிட்டால் நான் பிரசாரம் செய்து அவர்களின் விடுதலைக்கு வழிவகுப்பேன் என கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!