ஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…

கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாரடைப்பினால் இறந்துள்ளார், இவரது உடலை கேரளாவுக்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்தததையடுத்து எம்பார்மிங் செய்யப்பட்ட ரபிக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.உடலை அவர்களது தேவாலயத்தில் வைத்து அஞ்சலி செய்து விட்டு அடக்கம் செய்யப் போகையில்,

 

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

உடலைத் திறந்து பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், ஏனெனில் சவப்பெட்டிக்குள் இருந்தது ஒரு பெண்ணின் உடல், உடனேயே பொலிசாரக்கு தகவல் அளித்துள்ளார்கள், பொலிசால் கொச்சி விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அது இலங்கை பெண்ணின் சடலம் என்றும், ரபிக்கின் சடலம் இலங்கைக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.இதனால் மனவேதனையடைந்த ரபிக்கின் பெற்றோர், இலங்கையில் இருக்கும் எங்களது மகனது உடலை எப்படியாவது மீட்டு தாருங்கள் என கதறியழுகின்றனர்,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!