தொடரும் புனிதத் தலங்கள் மீதான குண்டுவீச்சு, பலியாகும் மக்கள் கூட்டம்…

புனிதத் தலங்கள் மீது ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல் நடந்த வண்ணமுள்ளதால், புதுவருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.  காபூல் நகரில் மேற்கு பகுதியில் அமைந்த சாகி என்ற புனித ஸ்தலம் அருகே கொண்டாட்டத்தினை முன்னிட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.ஆனாலும் புனிதத் தலங்கள் மீது மக்கள் படையெடுத்துச் செல்வதைப் பார்த்த குண்டுதாரிகள்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

மக்கள் கூட்டத்தின் மீது தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு தாக்குதல்களை  மேற்கொண்டனர்,இந்தத் தாக்குதலில்  30 பேர் பலியாகி உள்ளனர்.  23 பேர் காயமடைந்து உள்ளனர்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  எச்சரிக்கை விடும் வகையில் துப்பாக்கியால் சுட்டுமுள்ளனர்,இத் தாக்குதலிற்கு எந்தவொரு அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

 

error: Alert: Content is protected !!