ஆசிரியையின் கீழ்த்தரமான செயல்…

வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிரியை ஒருவர் தொடர்ச்சியாக மாணவர்களிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்யா(30) இவர் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். இவருடைய கணவன் உமேஷ்குமார் இவரும் அரசு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றார். இவர்களிற்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நித்தியா மாணவர்களிடம் அதிகம் நெருக்கம் காட்டி வந்துள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

மேலும் மாணவனொருவன் தகாத உறவிலர் ஈடுபட்டுள்ளார், இதனால் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், அங்கும் மாணவர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து இரண்டு மாணவர்களை வெளியூருக்கு அழைத்து சென்று,

அவர்களுடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து ரசித்துள்ளார்.இதன் பின்னர் மனைவியின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்து உமேஷ்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந்த காரணத்தால் கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார். பின்னர் ஆட்சியர் கொடுத்த உத்தரவின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நித்யாவை இன்று கைது செய்துள்ளனர்..

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!