விடுதலைப் புலிகளின் முக்கிய பொருட்கள் தேடச் சென்ற பொலிசாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி…

முக்கிய ஆவணங்கள், ஆயதங்கள் என்பன இருப்பதாகக் கூறி தனியாரின் வீடொன்றினை சோதனையிட்டதில் எதுவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என பொலிசார் கூறியுள்ளனர், இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீட்டில் இருப்பதாக கூறிய வதந்தியைக் கேட்டு பொலிசார் முற்றுகையிட்டு முற்பகலில் இருந்து சுமார் 5 மணித்தியாலங்கள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!


எனினும் இந்த அகழ்வு நடவடிக்கையின் போது அங்கிருந்து புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் இறுதியுத்தத்தில் பாதிக்கப்பட்ட சில பொதுமக்களின் உடமைகள்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

மற்றும் யுத்த தடயப்பொருட்கள் சிலவற்றை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.நீதிமன்றத்தின் அனுமதியுடனே இந்த ஆகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!