நீதிபதியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் நின்ற காவலர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல்…

நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. அதே பகுதியில் குடியிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் சமீபத்தில் மணிப்பூருக்கு மாறுதலாகி சென்றுள்ளார். அவரது வீட்டின் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் சரவணன் ஈடுபட்டிருந்தார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

நேற்று காலையில் இருந்து சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.இந்நிலையில் நீதிபதி வீட்டின் காவலர் அறையிலிருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுள்ளது, இதனால் அச்சமடைந்த அக்கம் பக்கத்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபொழுது, சரவணன் இரத்த வெள்ளத்தில் கிடந்து துடித்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக</span

உடனே ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று. பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.சரவணன் தற்கொலை முயற்சி குறித்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது சரவணன் எழுதிய ஒரு கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.அதில் எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. என்னை புதைத்தாலோ அல்லது எரித்தாலோ எனது காக்கி கழற்றாதீர்கள், இது எனது கடைசி ஆசை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!