புற்று நோய் குணமாகும் என புழுக்கள் சாப்பிட்ட பெண்…

நண்பர்கள் கூறிய கதையைக் கேட்டு பெண்ணொருவர் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது, புழுக்களை சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும் என்று நண்பர்கள் கூறியதால்,நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சீனாவின் Xi’an மாகாணத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரைக் கேட்காமல் ஒரு பாட்டில் புழுக்களை அப்படியே சாப்பிட்டுள்ளார்.அதன் பின் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு வயிற்று வலி, நெஞ்சில் வலி , சரியாக தூக்கமில்லாமல் தவித்து வந்துள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

வலி பொறுக்க முடியாமல் தான் எப்போதும் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சொன்னதைக் கேட்ட மருத்துவர்கள், புற்றுநோய் தான் உடல் முழுதும் பரவிவிட்டதோ, அதனால் தான் இவருக்கு இப்படி பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று அதற்கான பரிசோதனையில் இறங்கியுள்ளனர்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பரிசோதனையில் நோயின் தாக்கம் எங்கும் உடலில் பரவில்லை என்பது உறுதியான பின் மருத்துவர்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.பெண்ணின் வயிற்றில் 5 புழுக்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது,இது சம்மந்தமாக பெண்ணிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!