இளைஞன் ஒருவரின் வினோத விளம்பரத்தால் அதிசயப்படும் மக்கள்…

$52,000 சம்பளத்தில் உலகைச் சுற்றிப் பார்க்க பணியாளர் வேண்டுமென அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதான மேத்யூ லெப்ரே என்ற கோடீஸ்வரர்,கொடுத்த விளம்பரத்தில் மக்கள் அனைவரும் அதிசயித்துள்ள சம்பவம்,அவுஜ்ரேலியாவில் நடந்துள்ளது, தனது e- காமர்ஸ் மற்றும் வர்த்தக பயிற்சி நிறுவனங்களை பெரிதுபடுத்துவதற்காக உலகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.கடந்த ஆண்டு ஜப்பான், துபாய், ஹவாய் மற்றும் தனது சொந்த நகரமான சிட்னி ஆகியவற்றில் மேத்யூ சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

அது மட்டுமல்லாமல் வணிக விரிவுரையையும் வழங்கி வருகின்றார்.தற்பொழுது அவரது வேலையைப் பார்த்துக் கொள்வதற்காகவே தனிப் பணியாளர் ஒருவரை நியமிப்பதற்காக 5200 டொலர் வரை சம்பளம் வழங்கப்படுமென விளம்பரம் கொடுத்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

மேலும் சம்பளம் அவர்களின் அனுபவத்தை வைத்து வழங்கப்படுமெனவும் பெண்களாயின் அவர்களுக்கான வதிவிடம் சம்மநதமாகவும் மற்றும் உடல் நலக் காப்பீடும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!