தனக்குரிய வாழ்க்கை என 74 வயது வாலிபரைத் தேர்ந்தெடுத்த 21 வயதுப் பெண்…

74 வயது முதியவரை 21 வயது இளம் பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து இருப்பதாக தெரிவிக்கின்றனர், செரிபியாவைச் சேர்ந்தவர் Milojko. 74 வயதான இவரும், 21 வயதான Milijana Bogdanovic என்ற பெண்ணும் ஒரு முறையான உறவு இல்லாமல், அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் வரும் செப்ரெம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள விருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இணையத்தளத்தில் பலரும் கிண்டலடித்து வரும் நிலையில், பதிலடி கொடுக்கும் முகமாக எங்களின் உறவு நன்றாகவே இருக்கிறது. மற்றவர்கள் என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை, என Milijana Bogdanovic கூறியள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

மேலும் Milojko க்கு ஏற்கனவே முதல் திருமணத்தின் மூலம் 40,35 மற்றும் 30 வயதில் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி 13 மற்றும் 11 வயதில் பேரன்கள் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!