ஹனிமூன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கடுப்பேத்திய ஆர்யா சாயிஷா ஜோடி..! இதோ புகைப்படங்கள்…!

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா திருமணம் இந்த மாதம் 9ம் திகதி நடந்து முடிந்தது. யாருமே இந்த திருமணத்தை எதிர்பார்க்கவில்லை அதற்கான காரணம் ஆர்யா ஏற்கனவே பல பெண்களுடன் கிசுகிசுக்கப் பட்டவர். அதன் பின் கலர்ஸ் டீவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் அபர்ணதி ஆர்யாவை விரட்டி விரட்டி காதலித்தார். ஆனால் இறுதி வரை அபர்ணதி வரவில்லை. அபர்ணதியின் செயல் ஆர்யாவை ஈர்க்கவில்லை. இறுதியில் மூன்று பெண்கள் தேர்வு செய்யப் பட்டனர்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

அதில் ஒரு இலங்கை தமிழ் பெண் உட்பட இரண்டு மலையாள பெண்கள் என மூவர் இறுதி மேடையில் நின்றனர். ஆனால் ஆர்யாவோ ஒருவரை ஏற்றுக் கொண்டால் இன்னொருவர் கவலை படுவார் என கூறி மூவரையும் நிராகரித்தார்.!அதன் பின் பல விமர்சனங்கள் வந்தது. ஆனால் அவற்றை கண்டுகொள்ளாத ஆர்யா தானும் தன் பாடும் என இருந்தார் கஜினிகாந்த் திரைப்படத்தில் சாயிஷாவுடன் இணைந்து நடித்தபோது

சாயிஷாவுடன் காதல் என கிசுகிசுக்கப் பட்டது இதுவும் கிசுகிசு தான் என நினைத்த ரசிகர்களுக்கு ஷாக் திடீரென காதல் என தொடங்கி திருமணத்தில் முடிந்தது. தற்போது ஹனிமூன் சென்றுள்ள ஜோடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.அதில் சாயிஷா தன் ஹனிமூன் திரைபடங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார். புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் திருமண புகைப்படத்திற்கே கண்ணீர் வந்திடுச்சி நீ ஹனிமூன் போட்டோஸ் வேற போடுற என பதில் கொடுத்து வருகின்றனர்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!