கால அட்டவணைப்படி விசாரணை தேவை…. இலங்கையை கேட்டுக்கொண்ட பிரித்தானியா….!

நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு பொது வாக்கெடுப்பு ஏதுமின்றி ஏக மனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இத் தீர்மானத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரனை வழங்கியுள்ள நிலையில் அத் தீர்மானம் இலங்கை அரசுக்கு சார்பாக அமையுமா அல்லது தமிழ் மக்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமா என்பதை யாரும் இலகுவில் ஊகித்துக் கொள்ள முடியும்…

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இந் நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள், போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணையின் படி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரித்தானியா இலங்கையிடம் வேண்டிக் கொண்டுள்ளது.

 

ஏற்கனவே இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில் தாமதங்களும் நீடிப்புக்களும் இடம்பெறுவதாக குறை கூறப்படும் நிறையில் அந்த இலக்கை இலங்கை அடைவதற்கு பிரித்தானியா தொடரந்தும் ஆதரவு வழங்கும் எனவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!