ஜெனிவாவிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட முன்னாள் .ராணுவ அதிகாரிகள்…

நேற்றைய தினம் இலங்கை தொடர்பாக ஜ.நா.மனித உரிமைகள் சபையில் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்வாதம் தெரிவித்து, பக்க அறை அமர்வு நடத்த திட்டமிட்டிருந்த இலங்கை இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளின் நிகழ்வு தீடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.ஐ.நா மனித உரிமைகள் செயலாளரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், இவ் உப குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த ஒருவர் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

சுவிற்சலாந்து நாட்டு நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு உட்படுத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில்,மனிதாபிமானமின்றி மக்களை நடத்தியவர்கள் எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் மிக அவதானமாக செயற்பட்டு முறைபாட்டுக்கு உரியவர்களின் ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தி சபையின் நுழைவாயிலில் வைத்தே அதிகாரிகளை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒ

error: Alert: Content is protected !!