வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண்…

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 50 இலட்சம் ரூபா வரையில் இளைஞர்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள பெண்ணைப் பொலிசார் கைது செய்துள்ளனர்,குறித்த பெண் கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஔிந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் கூறிய தகவல்கள் பொலிசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.தான் புலனாய்வுப் பொலிசார்  எனக் கூறியே இளைஞர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளார்,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

சுமார் 3 வருடங்களுக்கு மேலாக இவ்வாறு நடித்து ஏமாற்றி வந்துள்ளார், இவரிற்கென்று சொந்தமான வீட்டில் வசிக்காமல் வாடகை வீட்டிலேயே வசித்து வந்துள்ளார், ஜப்பான் தொழிற்சாலை ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறியே இந்த மோசடியைச் செய்துள்ளார்,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

ஒரு இளைஞரிடமிருந்து ரூ 2 இலட்சத்திற்கு மேல் பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர், மேலும் இந்தப் பெண் மிகவும் துணிச்சலான முறையில் இந்த மோசடி மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!