கட்டில் உறவின் போது கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்..!? கண்டிப்பாக பாருங்கள்..கல்யாணமானவர்களுக்கு ஆபாசம் இல்லை..! வீடியோ இணைப்பு..!

வாழ்க்கையை வாழ்தல் சிறப்பு அது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது இன்னும் சிறப்பு.! இன்று எம் நாடு எதில் பின்னோக்கி சென்றாலும் சில விடயங்களில் முன்னோக்கி செல்கிறது, குறிப்பாக கற்பழிப்பு, பாலியல் தொல்லை, கள்ளக் காதல், எயிட்ஸ், இதில் எம் நாட்டை முந்திச் செல்ல எந்த நாட்டினாலும் முடியாது. இதற்கு முதல் காரணம் பாலியல் உறவு பற்றிய தவறான எண்ணம். யாருடனும் யாரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைப்பதால் தான் இத்தனை கொடூர நோய்கள். அடுத்து கணவன் மனைவி உறவு.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

கட்டிலுக்கு மட்டும் மனைவி போதும் என நினைக்கும் கணவனும் காசு உழைத்து வந்தால் போதும் என நினைக்கும் மனைவியும் இருக்கும் வரை எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களையோ கள்ளக் காதல் போன்ற கேவலமான உறவையோ யாராலும் தடுக்க முடியாது.இது ஒவ்வொருவரும் படிக்க வேண்டியதாகும். கட்டிலில் கணவன் மனைவியின் உறவு அழகாக இருதல் அவசியம். சிலர் மது அருந்திவிட்டு படுக்கைக்கு செல்வார்கள்

ஒருவிடயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மது கலந்த உங்கள் உயிரணு தான் உங்கள் குழந்தையாகும். எதிர் காலத்தில் மதுவிற்கு உங்கள் குழந்தை அடிமையாவதை எப்படி தடுப்பீர்கள்..! சிலர் கட்டிலில் தான் காசு பற்றி பேசுவார்கள். குறிப்பாக பெண்கள் காரணம் கட்டிலில் தான் மனைவியின் கட்டுக்குள் கணவன் இருப்பாராம்.

இது முற்றிலும் தவறு. உங்கள் எண்ணம் காசில் இருக்கும் போது நீங்கள் கருதரித்தால் உங்கள் எண்ணம் போல் தான் உங்கள் குழந்தை. எனவே கட்டிலில் நல்ல விடயங்களை பேசுங்கள். மகிழ்ச்சியுடன் இணையுங்கள். கட்டிலுக்கு செல்லும் முன் என்ன சாப்பிட கூடாது என்பது கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பயன் பருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.https://youtu.be/ENqmJJS5lX8

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!