குடும்பத் தகராறில் மனைவியை கட்டி வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கட்டி வைத்து உயிருடன் எரித்த சம்பவத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயநாதன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜெயநாதன் (50) வனஜா (40) தம்பதியினர். இவர்களுக்கு பன்னீர்செல்வநாதன் என்கிற மகன் இருக்கிறான்.இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் வனஜா அவரது அம்மா வீட்டிற்கு 2 மாதங்களுக்கு முன்னரே சென்று தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இந்நிலையில் நேற்று முன்தினம் மனவியின் தாயின் வீட்டிற்குச் சென்று மனைவியுடன் சமாதானம் பேசி வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். மகன் கல்லூரிக்கு சென்ற நேரம் பார்த்து மீண்டும் கணவன், மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த ஜெயநாதன் திடீரென வனஜாவை தாக்கியுள்ளார். வலிதாங்க முடியாமல் தப்ப முயன்ற மனைவியை, ஏணிப்படிக்கட்டில் கட்டி வைத்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார் குத்தியும் ஆத்திரம் தீராத ஜெயநாதன்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

மோட்டார் சைக்கிளுக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மனைவியை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்துள்ளார்.சம்பவம் அறிந்து வந்த பொலிசார், உடலை மீட்டு வைத்தியசாலை அனுப்பிவிட்டு, கொலையாளியைக் கைது செய்துள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!