பனிச் சறுக்கில் மர்மமான முறையில் மரணமான இளைஞன்…

இளைஞரொருவர் பனிச் சறுக்கில் ஈடுபட்டிருக்கும் போது மாயமாகி சடலமாக மீட்ட சம்பவம் சுவிற்சலாந்தில் இடம்பெற்றுள்ளது, அமெரிக்காவை சேர்ந்த 20 வயது இளைஞர் சுவிற்சலாந்து Valais மாகாணத்தில் உள்ள மலையில் கடந்த புதன்கிழமையன்று பனிச்சறுக்கில் ஈடுபட்டு சாகசங்கள் காட்டிய வண்ணமிருந்துள்ளார்.திடீரென்று பனிச் சறுக்கிலிருந்த இளைஞனைக் காணவில்லை அப்பொழுது அங்கிருந்த மலைக் குன்றொன்றிலிருந்து இளைஞன் தவறி விழுந்து விட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து,

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

பொலிசாருக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.நீண்ட நேரம் தேடிய பின்னரே,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இளைஞனின் சடலம் கிடைத்துள்ளது,இளைஞனின் சடலத்தை மீட்ட பொலிசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், பின்னர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!