நிரவ் மோடியின் வெளிவராத பக்கங்கள்…

பிரபல வைர வியாபாரியான இந்திய கோடீஸ்வரர் நிரவ் மோடியின் அறியாத பக்கங்கள் பல தற்பொழுது வெட்ட வெளிச்சத்துக்கு வந்த வண்ணமுள்ளன, இந்நிலையில் ஏற்கெனவே இந்தியன் வங்கி ஒன்றில் 1500 கோடிக்கு மேல் கடன் வாங்கிக் கொண்டு லண்டனிற்குத் தப்பியோடி தலைமறைவாகி இருந்த வேளை இந்திய அரசாங்கம் லண்டன் அரசாங்கத்தின் துணையோடு நிரவ் மோடியைக் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்து வைத்து இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தவண்ணமுள்ளது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இதற்கிடையில் லண்டனில் பிடிபட்ட நிரவ் மோடியிடம் பல நாடுகளிற்கான பாஸ் போட்கள் காலவாதியாகின நிலையில் மீட்கப்பட்டுள்ளன, நிரவ்மோடி கைதாவதற்கு முன்னர் லண்டனிலிருந்து பிளாஸ்ரிக் சர்ஜரி செய்து பசிபிக் பெருங்கடலில் உள்ள வனாது தீவில் செட்டிலாக திட்டமிட்டுள்ளதாகவும்,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதற்காக அவர் வனாது நாட்டு குடியுரிமை கோரி விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.இந்த வனாது தீவு அவுஸ்திரேலியாவிலிருந்து 1,750 கி.மீற்றர் தொலைவில் உள்ளதுத. அது மட்டுமல்லாது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக லண்டனில் பெரிய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை அவர் நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!