நியூசிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள்…

நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டு தாக்குதலால் அந்நாட்டு மக்கள் பெரும் இழப்புக்களைச் சந்தித்தத்தது நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களை மீட்கும் விதமாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார், சம்பவம் நிகழ்ந்த மறுதினமே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பிரதமர்  ஜெசிந்தாவிற்கு எதிராக இணையத்தில்

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

ஒரு சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.அதில் ஒரு ட்விட்டரில், துப்பாக்கியுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு, “அடுத்தது நீதான்” என நியூசிலாந்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

.சுமார் இரண்டு நாட்களாக இந்த அச்சுறுத்தல் அந்த கணக்கில் காணப்பட்டதாகவும், பொதுமக்கள் பலரும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

You might also like
error: Alert: Content is protected !!