புலம்பெயர் அமைப்புக்களை தாயகம் திரும்ப அழைப்பு விடுத்த வடக்கு ஆளுநர் – சிங்கள தரப்பினர் சீற்றம்….!

ஜெனிவாவிற்கு இலங்கை அரச அதிபரின் பிரதிநிதியாகப் பயணமாகியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அங்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கைலாகு கொடுத்து உரையாடியுள்ளமை சிங்கள தரப்பினருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரச தரப்பின் பிரதிநிதியாக அங்கு சென்று தமிழர் தரப்பை சந்தித்தமையே இச் சீற்றத்திற்கு காரணம் எனப்படுகின்றது.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற வற்றின் பிரதிநிதிகளையே சுரேன் ராகவன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஆமற்படி அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தினால் தடைப்பட்டியிலில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களாகும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது அவர்களை தாயகம் திரும்பி, அபிவிருத்தியில் ஈடுபடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் இலங்கை அரச பிரதிநிதியான ஆளுனர் எவ்வாறு சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று ஜெனிவாவில் உள்ள சிங்கள தரப்பு தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!