புதுவருடக் கொண்டாட்டத்தினை கொண்டாட படகில் சென்ற மக்கள் பின்னர் நடந்த சோக சம்பவம் நீங்களே பாருங்கள்…( வீடியோ)

படகு கவிழ்ந்து 94 பேர் பலியான சம்பவம் ஈராக்கில் நடந்துள்ளது,உலகம் முழுவதும் நேற்றைய தினம் குர்தீஷ் உள்ளிட்ட பல்வேறு இன மக்களால் வசந்தத்தை வரவேற்கும் நவ்ரூஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஈராக் நாட்டில் இந்த பண்டிகை புது வருடமாக கொண்டாடப்படுகிறது.புது வருடத்தைக் கொண்டாடுவதற்காக மொசூல் நகரில் இருந்து டைகிரிஸ் நதியில் 80 பேர் வரை மட்டுமே சராசரியாக செல்லக்கூடிய அந்த படகில், 200 பேர் வரை பயணம் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற படகு இயந்திரக் கோளாறு காரணமாக,


உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

அப்படியே தலைகீழாக நதியில் கவிழ்ந்தது. அதில் பயணித்த மக்கள் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். தலைகீழாக படகு கவிழ்ந்ததால் பலர் சிக்கிக் கொண்டனர்.இதில் 94 பேர் வரை உயிரிழந்துள்ளனர்,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இதில் 54 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏஞ்சிய 52 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனினும், மீட்புப்பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இதில் கூடுதலாக பெண்கள் குழந்தைகளே இறந்தவர்கள் என தெரிவிக்கின்றனர்.படகு கவிழ்ந்த வீடியோவானது சமூக வலைத் தளத்தில் பரவி வருகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

error: Alert: Content is protected !!