இலங்கை தொடர்பாக ஐ.நா வில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் – சரத் அமுனுகமவின் விளக்கமும்…!

2015 ஆம் ஆண்டு பொறுப்புக் கூறல் மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் இரண்டு வருடங்களுக்கான கால நீடிப்பு பொது வாக்கெடுப்பு ஏதுமின்றி முடிவடைந்திருக்கின்றது. இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா,அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து 40/1 என்ற இத் தீர்மானத்தை முன்னதாக முன்வைத்திருந்தன.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

இலங்கையும் இத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்த நிலையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் அமுனுகம,அரசாங்கம் முன்னதாக உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே சர்வதேச சமூகம் மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

இத்தீர்மானம்நிறைவேற்றப்பட்டிருந்தாலும் எந்த ஒரு உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தாலும் இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்டே அது அமையும் என்றும், புதிய பிரேரணையை தாம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் கலப்பு நீதிமன்ற நடைமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

error: Alert: Content is protected !!