பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி பேசிய நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு நடந்த கொடுமை..! பொலீஸில் பரபரப்பு புகார்..!

மீடு 2 சர்ச்சையில் பலரையும் ஒரு கை பார்த்தவர் ஸ்ரீ ரெட்டி. தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பலர் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக பலரை சர்ச்சையில் மாட்ட வைத்தார். அவரது பார்வை தமிழ் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை, இயக்குநர் முருகதாஸ் மற்றும் இயக்குனர், நடிகர், சுந்தர் சி அவர்களும் தன்னை பாலியல் தொல்லை கொடுத்தார் என குறிப்பிட்டார். அவ்ளோ தானா என நினைத்த போது நடிகர் ஸ்ரீகாந்த மற்றும் ராகவா லாரன்ஸ் இவர்களும் தனக்கு

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதை அறிந்த ராகவா லாரன்ஸ் அவர்கள் நீ ஏன் இப்படி பொய் வதந்திகள் கூறுகிறாய் உனக்கு பட வாய்ப்பு வேண்டுமானால் நான் தருகிறேன் இன் திறமையை வளர்த்துக் கொள் என அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார்.சில காலம் அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார்.

இதில் சிலது உண்மையாக இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி பொலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பொள்ளாச்சி விடயம் தொடர்பாக பேசிய தனக்கு வீட்டிற்குள் புகுந்த சிரலால் தொல்லை ஏற்பட்டதாகவும்.பொருட்களை அடித்து உடைத்ததுடன் தன்னையும் காயப் படுத்தியதாக பொலீஸில் புகார் கொடுத்துள்ளார்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!