நான்கு உறவினரைக் கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த ரஸ்யாவின் இளம் தம்பதி…..!

தாயார் உள்ளிட்ட தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை கொன்று, சடலங்களுடன் ஒரு மாத காலம் தங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர் இளம் தம்பதியினர், இந்தக் கொடூர சம்பவமானது ரஷ்யாவின் Sverdlovsk பிராந்தியத்திலேயே அரங்கேறியுள்ளது.இந்த விவகாரத்தில் 24 வயதான அனஸ்தேசியா ரைபுகீனா மற்றும் அவரது காதலன் 22 வயதான அலெக்சாண்டர் நெடுனேவ் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் கூறிய காரணங்கள்.

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் தாயார் மற்றும் சகோதரியை அனஸ்தேசியா கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துள்ளார்.மேலும் இன்னொரு உறவினரை அலெக்சாண்டர் தனது காதலியுடன் நெருக்கமாக பழகியதாக கூறி,

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

Oleg Dryabin என்ற 30 வயது நபரை கழுத்தை அறுத்து அலெக்சாண்டர் கொலை செய்துள்ளார். இவர்கள் மூவரின் உடலையும் நிலத்தடியில் உள்ள அறையில் மறைத்து வைத்துள்ளனர், இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அனஸ்தேசியாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் காதலனுக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது   

error: Alert: Content is protected !!