ட்ரஸ்( dress) கழட்டும் வரை விடப்போவதில்லை”…மனைவியுடனான பிரச்சனை கோபத்தில் தாடி பாலாஜி..! வீடியோ இணைப்பு..!

நடிகர் தாடி பாலாஜி மற்றும் நித்யா பிரச்சனை இன்னும் ஓய்ந்ததாக இல்லை. தொடர்ந்து இது பற்றிய சில விடயங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றி பேசிய நித்யாவை ரசிகர்கள் விடாமல் கலாய்தார்கள் அத்துடன் பாலாஜியிடம் நித்யாவை விட்டுவிட்டு உங்கள் வேலையை செய்யுங்கள் என அட்வைஸ் செய்தார்கள். ஆனால் பாலாஜி நித்யா விடயத்தில் தான் போராடுவது தன்னுடைய மகளும் பொள்ளாச்சி கொடுமையில் போல் மாட்டிக்கொள்ள கூடாது என்று போராடுவதாக குறிப்பிட்டுள்ளார்.!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தனது மனைவிக்கும் ஜிம் ரெயினருக்கும் தவறான உறவு இருப்பதை கண்ட பாலாஜி நித்யாவிற்கு அறிவுரை சொல்லி தவறில் இருந்து மீட்டுத் தர சொல்லி நண்பனான எஸ் ஐ மனோஜ் என்பவரிடம் கூறியுள்ளார். மனோஜும் நித்யாவுடன் பேசிய போது நித்யா மற்றும் ஜிம் ரெயினருடன் இருந்த உறவு பற்றி தெரிந்துகொண்டார். பாலாஜிக்கு உதவ சென்ற மனோஜ் பணத்திற்காக நித்யா மற்றும் நவீனின் உறவுக்கு உதவ தொடங்கினார்.

அவர்கள் இருவருக்குமான சில தெரிந்துகொண்ட மனோஜ் நித்யாவை தன்னுடைய பக்கம் இழுத்துக் கொண்டார். அதன் பின் நடந்தவை அனைத்துமே நாம் அறிந்தவை தான். இவர்களின் தகாத உறவை, ஆடியோ, வீடியோ, புகைப்படம்,என பொலீஸ் மற்றும் மீடியாக்களிடம் ஒப்படைத்த பாலாஜி தன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டுமென கேட்டு தொடர்ந்து போராடு வருகிறார்.

தற்போது விஜய், சிவகார்த்திகேயன் போன்றோரின் திரைப்படத்தில் நடித்து வரும் பாலாஜி, மனோஜ் போஷிகாவை சாப்பிங் கூட்டிப் போவதாகவும் இதனால் விபரீதங்கள் ஏற்பட்டால் சட்டமும் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். குற்றம் செய்த மனோஜை இடமாற்றம் மட்டுமே செய்துள்ளனர்.. அவரது பொலீஸ் ட்ரெஸை கலட்டும் வரை ஓய மாட்டேன் என கூறியுள்ளார்..! கீழே உள்ள லிங்கில் தாடி பாலாஜியின் பேட்டி வீடியோ உள்ளது..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.https://youtu.be/VsKhUhtWp1Q

You might also like
அனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்!!
error: Alert: Content is protected !!