தமிழகத்தில் தேர்தலைத் தள்ளிப் போடச் சொல்லி போட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்…

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா சித்திரை மாதம் நடப்பதால் ,தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும் சித்திரை மாதம் 18ம் திகதி என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தேர்தலை நிறுத்தமுடியாது எனவும், வாக்குப் பதிவை இரண்டு மணிநேரம் நீடிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவீத்துள்ளது, லட்சக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு கூடும் போது, தேர்தல் நடத்துவது வாக்குப்பதிவை பாதிக்கும் என்ற நிலையில் தான்

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

தேர்தலை தள்ளி வைக்க கோரி நீதி மன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் தேர்தல் குறித்த திகதியில் நடத்தப் படவேண்டுமெனவும் மக்களுக்காக மதுரையில் வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நீட்டிப்பு செய்யப்படும் என

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்ததோடு, தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய 3 மனுக்களையும் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது,

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!