நியுசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்…

நியூசிலாந்து Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பரவலாகப் பேசப்பட்டது, இத் தாக்குதலை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Brenton Tarrant என்பவர் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நியூசிலாந்துப் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர். எனினும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை பொலிசார் உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளனர், அதில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் ஒருவர்,

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!

உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.அதாவது அவரின் பெயரை தவறுதலாக ஆவணத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 51 பேராக பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர், எனினும் இந்தத்

IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக

தவறிற்கு தாம் மன்னிப்புக் கோருவதாக கூறிய பொலிசார் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரில் சென்று இது சம்மந்தமாகப் பெசி மன்னிப்பும் கேட்டுள்ளதுடன் இறந்தவர்கள் பட்டியலிலிருந்து அவரது பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

error: Alert: Content is protected !!